Loading...
உறுதியான இதயத்திற்கான மஸ்னூன் துஆ
Language: Tamil
يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ
யா முகல்லிபல்-குலூபி, ஸப்பித் கல்பீ அலா தீனிக
யா இதயங்களை மாற்றுபவனே! என்னுடைய இதயத்தை உன்னுடைய தீனில் உறுதியாக நிலைப்படுத்து.
Reference: ஸஹீஹ். திர்மிதீ: 3522