Loading...
Language: Tamil
اَللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ
அல்லாஹும்ம பிக அஸ்பஹ்னா வ பிக அம்ஸைனா வ பிக நஹ்யா வ பிக நமூது வ இலைகன் நுஷூர்.
யா அல்லாஹ்! உன்னால் காலையை அடைந்தோம், உன்னால் மாலையை அடைந்தோம், உன்னால் வாழ்கிறோம், உன்னால் இறக்கிறோம், உன்னிடமே மீண்டும் எழுச்சி உண்டு.