Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ
அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல்-பரஸி, வல்-ஜுனூனி, வல்-ஜுதாமி, வ மின் ஸய்யியில்-அஸ்காம்
யா அல்லாஹ்! தொழுநோயிலிருந்தும், பைத்தியத்திலிருந்தும், சீதளவாதத்திலிருந்தும், தீய நோய்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன்.
Reference: ஸஹீஹ். அபூ தாவூத்: 1554