Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَىَّ عِنْدَ كِبَرِ سِنِّي وَانْقِطَاعِ عُمُرِي
அல்லாஹும்மஜ்அல் அவ்ஸஃ ரிஸ்கிக அலைய்ய இந்த கிபரி ஸின்னீ வன்கிதாயி உமூரீ
யா அல்லாஹ்! என்னுடைய முதுமை வயதிலும் என்னுடைய வாழ்நாள் முடியும்வரை உன்னுடைய ரிஸ்க்கை என்மீது விரிவுபடுத்தி வழங்கு.
Reference: ஹஸன் (ஹைஸமீ). மஜ்மஃகுஸ் ஸவாயித்: 10/185