Loading...
Language: Tamil
اَللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا
அல்லாஹும்மன்ஃபஃனீ பிமா அல்லம்தனீ, வ அல்லிம்னீ மா யன்ஃபஃனீ, வ ஸித்னீ இல்மா
யா அல்லாஹ்! நீ எனக்கு கற்பித்ததால் என்னை பயனடையச் செய், எனக்கு பயன் தரும் இல்மை கற்பி, என்னுடைய இல்மை அதிகரி.
Reference: ஸஹீஹ். திர்மிதீ: 3599