Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ
அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக அன் உஷ்ரிக பிக வ அன அஃலம், வ அஸ்தஃக்பிருக லிமா லா அஃலம்
யா அல்லாஹ்! தெரிந்தே உன்னுடன் எதையாவது இணைவைத்துவிடாமல் இருக்க உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன், அறியாமல் செய்தவற்றுக்கு உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.
Reference: ஸஹீஹ். அதபுல் முஃப்ரத்: 716