Loading...
Language: Tamil
اَللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ
அல்லாஹும்ம பிக அம்ஸைனா வ பிக அஸ்பஹ்னா வ பிக நஹ்யா வ பிக நமூது வ இலைகல் மஸீர்.
யா அல்லாஹ்! உன்னால் மாலையை அடைந்தோம், உன்னால் காலையை அடைந்தோம், உன்னால் வாழ்கிறோம், உன்னால் இறக்கிறோம், உன்னிடமே திரும்புவோம்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 5068