Loading...
Language: Tamil
بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ [اَللَّهُمَّ مِنْكَ وَلَكَ] اَللَّهُمَّ تَقَبَّلْ مِنِّي
பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் [அல்லாஹும்ம மின்க வ லக] அல்லாஹும்ம தகப்பல் மின்னீ
அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹு அக்பர்! [யா அல்லாஹ்! உன்னிடமிருந்து, உனக்காக] யா அல்லாஹ்! இதை என்னிடமிருந்து ஏற்றுக்கொள்.
Reference: முஸ்லிம் 3/1557, 1967, பைஹகீ 9/287 (அடைப்புக்குறிக்குள் உள்ள பகுதி)