Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اِنِّي اَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِيْ وَمِنْ شَرِّ بَصَرِيْ وَمِنْ شَرِّ لِسَانِيْ وَمِنْ شَرِّ قَلْبِيْ مِنْ شَرِّ مَنِيِّيْ
அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் ஷர்ரி ஸம்ஈ வ மின் ஷர்ரி பஸரீ, வ மின் ஷர்ரி லிஸானீ, வ மின் ஷர்ரி கல்பீ, வ மின் ஷர்ரி மனிய்யீ
யா அல்லாஹ்! என்னுடைய செவியின் தீமையிலிருந்தும், என்னுடைய பார்வையின் தீமையிலிருந்தும், என்னுடைய நாக்கின் தீமையிலிருந்தும், என்னுடைய இதயத்தின் தீமையிலிருந்தும், என்னுடைய காம உணர்வின் தீமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன்.
Reference: ஸஹீஹ். அபூ தாவூத்: 1551