Loading...
Language: Tamil
اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ
அல்லாஹும்ம முஸர்ரிஃபல்-குலூபி, ஸர்ரிஃப் குலூபனா அலா தாஃதிக
யா அல்லாஹ்! இதயங்களை திருப்புபவனே! எங்கள் இதயங்களை உனக்கு கீழ்படிவதை நோக்கி திருப்பு. [1] மற்றொரு அறிவிப்பில், ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இதை அதிகமாக கூறுவார்கள்:
Reference: [1] முஸ்லிம்: 2654 [2] ஸஹீஹ் (அல்பானி). திர்மிதீ: 2140