Loading...
Language: Tamil
ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கண்ணாடியில் தன்னை பார்க்கும்போது இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُمَّ حَسَّنْتَ خَلْقِي فَأَحْسِنْ خُلُقِي
அல்லாஹும்ம ஹஸ்ஸன்த கல்கீ பஹ்ஸின் குலுகீ
யா அல்லாஹ்! என்னுடைய வெளி உருவத்தை அழகாக ஆக்கியது போல என்னுடைய குண நலன்களையும் அழகாக்கிடுவாயாக.
Reference: ஸஹீஹ் (அல்பானி). முஸ்னத் அஹ்மத்: 5099