நபி ﷺ அவர்கள்மீது ஸலவாத் கூறுவதன் சிறப்புகள் (ஹதீஸ்)
Language: Tamil
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: யார் என்மீது ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ, அல்லாஹ் அவர்மீது பத்து முறை ஸலவாத் கூறுவான்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 1530
நபி ﷺ அவர்கள்மீது ஸலவாத் கூறுவதன் சிறப்புகள் (ஹதீஸ்) - Islamic Dua in Tamil