Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல்-ஜன்னத வ அஊதுபிக மினன்-நார்
யா அல்லாஹ்! நான் உன்னிடம் ஜன்னத்தை வேண்டுகிறேன், நரகாக்கினியிலிருந்து உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன்.
Reference: ஸஹீஹ். அபூ தாவூத்: 792