Loading...
நற்செய்தி கிடைக்கும்போது நபியவர்களின் ஸுன்னத்
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எந்த நற்செய்தி வந்தாலும் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்க சஜ்தா செய்வார்கள்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத் 2774