Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எந்த துன்பத்தை எதிர்கொண்டாலும் இவ்வாறு கூறுவார்கள்:
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ
யா ஹய்யு யா கய்யூமு பிரஹ்மதிக அஸ்தஃகீஸ்
யா ஜீவனே! யா தன்னிலையுடையவனே! உன்னுடைய ரஹ்மத்தால் உதவி வேண்டுகிறேன்.
Reference: ஹஸன். திர்மிதீ: 3524