Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: உங்களில் யாரேனும் தும்மினால் இவ்வாறு கூறட்டும்:
اَلْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்துலில்லாஹ்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. [1] தும்மிய பிறகு 'அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்' என்று கூறவேண்டும் அல்லது குறைந்தது 'அல்ஹம்துலில்லாஹ்' கூறவேண்டும்.
Reference: [1] புகாரீ: 6224 [2] ஸஹீஹ். திர்மிதீ: 2741