Loading...
Language: Tamil
أَسْتَغْفِرُ اللَّهَ
அஸ்தஃக்பிருல்லாஹ்
அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருகிறேன். ஆகவே (யா முஹம்மது) அல்லாஹ்வை தவிர வேறு இலாஹ் இல்லை என்று அறிந்துகொள், உன்னுடைய பாவங்களுக்கும் நம்பிக்கையுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன்னிப்பு கோரு. உங்கள் இயக்கத்தையும் ஓய்விடத்தையும் அல்லாஹ் அறிவான்.
Reference: ஸூரா முஹம்மத்: 19