Loading...
உயரமான இடங்களில் ஏறும்போது படிக்கும் துஆ (அல்லாஹு அக்பர்)
Language: Tamil
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: 'நாங்கள் உயரமான இடங்களில் ஏறும்போது இவ்வாறு கூறுவோம்:'
اَللَّهُ أَكْبَرُ
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகவும் பெரியவன்.
Reference: புகாரீ: 2993