Loading...
Language: Tamil
بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ
பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்
அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹு அக்பர்! அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வெள்ளையும் கருப்பும் கலந்த கோடி உடைய இரண்டு ஆட்டின் தாடைகளில் கால் வைத்து 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்' கூறி அதை அறுத்தார்கள்.
Reference: புகாரீ: 5565