Loading...
Language: Tamil
சூரியன் உதிக்கும்போது இந்த துஆவை ஓதவேண்டும்:
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَقَالَنَا يَوْمَنَا هٰذَا وَلَمْ يُهْلِكْنَا بِذُنُوْبِنَا
அல்ஹம்துலில்லாஹில்-லதீ அகாலனா யவ்மனா ஹாதா வலம் யுஹ்லிக்னா பி-துனூபினா
இந்த நாளை எங்களுக்கு காட்டி, எங்கள் (கடந்த) பாவங்களால் எங்களை அழிக்காத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (எண்ணிலடங்கா நன்றியும்).
Reference: முஸ்லிம்: 822