Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اِنَّا نَعُوْذُ بِكَ اَنْ نَرْجِعَ عَلٰى أَعْقَابِنَا أَوْ نُفْتَنَ عَنْ دِيْنِنَا.
அல்லாஹும்ம இன்னா நஊதுபிக அன் நர்ஜிய அலா அக்காபினா அவ் நுஃப்தன அன் தீனினா.
யா அல்லாஹ்! முதுகிட்டு திரும்புவதிலிருந்தும், மார்க்கத்தில் ஃபித்னாவில் சிக்குவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறோம்.
Reference: புகாரீ: 6593