Loading...
துன்யாவிலும் ஆகிரத்திலும் பாதுகாப்பிற்கான மஸ்னூன் துஆ
Language: Tamil
أَسْأَلُ اللَّهَ الْعَافِيَةَ فِيْ الدُّنْيَا وَالْآخِرَةِ
அஸ்அலுல்லாஹல் ஆஃபியத ஃபீத் துன்யா வல் ஆகிரஹ்.
இந்த உலகிலும் மறுமையிலும் பாதுகாப்பை அல்லாஹ்விடம் கோருகிறேன்.
Reference: ஸஹீஹ். திர்மிதீ: 3514