Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَسْتَهْدِيكَ لِأَرْشَدِ أَمْرِي، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ
அல்லாஹும்ம இன்னீ அஸ்தஹ்திக லி-அர்ஷதி அம்ரீ, வ அஊதுபிக மின் ஷர்ரி நஃப்ஸீ
யா அல்லாஹ்! எல்லா விஷயங்களிலும் நேர்வழியை நாடி உன்னிடம் வழிகாட்டல் தேடுகிறேன், என்னுடைய நஃப்ஸின் தீமையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). ஸஹீஹ் அல்-மவாரித் 2059