Loading...
Language: Tamil
اَلتَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ
அத்தஹிய்யாதுல் முபாரகாதுஸ் ஸலவாதுத் தய்யிபாது லில்லாஹி, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்-நபிய்யு வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ்-ஸாலிஹீன். அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்.
அனைத்து பரக்கத் நிறைந்த வணக்கங்களும் அனைத்து புனித துஆக்களும் அல்லாஹ்வுக்கே. யா நபியே! உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும், அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் உண்டாகட்டும். எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்ல அடியார்கள்மீதும் சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ்வை தவிர வேறு இலாஹ் இல்லை என்று சாட்சி சொல்கிறேன், முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி சொல்கிறேன்.
Reference: முஸ்லிம்: 403