Loading...
Language: Tamil
اَلتَّحِيَّاتُ لِلَّهِ اَلزَّاكِيَاتُ لِلَّهِ، اَلطَّيِّبَاتُ الصَّلَوَتُ لِلَّهِ، اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهٗ، اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلٰى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ ورَسُولُهُ
அத்தஹிய்யாது லில்லாஹி அஸ்ஸகிய்யாது லில்லாஹி, அத்தய்யிபாதுஸ் ஸலவாது லில்லாஹி, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்-நபிய்யு வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ்-ஸாலிஹீன். அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹ்.
அனைத்து வணக்கங்களும் அனைத்து நல்ல செயல்களும் அனைத்து புனித துஆக்களும் அல்லாஹ்வுக்கே. யா நபியே! உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும், அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் உண்டாகட்டும். எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்ல அடியார்கள்மீதும் சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ்வை தவிர வேறு இலாஹ் இல்லை என்று சாட்சி சொல்கிறேன், முஹம்மது அவனுடைய அடியாரும் தூதரும் என்று சாட்சி சொல்கிறேன்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). ஸிஃபதுஸ் ஸலாஹ், பக். 163