Loading...
பாவங்களுக்கான காலை மாலை இஸ்திக்பார் துஆ
Language: Tamil
நாளொன்றுக்கு 100 முறை சொல்லுங்கள் -
أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ
அஸ்தக்பிருல்லாஹ வ அதூபு இலைஹி.
அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுகிறேன், அவனிடம் தவ்பா செய்கிறேன்.
Reference: புகாரி: 6307, முஸ்லிம்: 2702