Loading...
Language: Tamil
اَللَّهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، أَنْتَ رَبِّي، خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي وَعَصَبِي وَمَا اِسْتَقَلَّتْ بِهِ قَدَمِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
அல்லாஹும்ம லக ரகஃது வ பிக ஆமன்து வ லக அஸ்லம்து, அன்த ரப்பீ கஷஃ லக ஸம்ஈ வ பஸரீ வ முக்கீ வ அஸ்மீ வ அஸ்ஸாபீ வ மஸ்தக்கல்லத்த பிஹீ கதமீ லில்லாஹி ரப்பில் ஆலமீன்
யா அல்லாஹ்! உனக்காக குனிந்தேன், உன்னை நம்பினேன், உனக்கு சரண்புகுந்தேன். நீயே என்னுடைய ரப்பு, என்னுடைய கேட்கும் திறன், பார்க்கும் திறன், மூளை, எலும்புகள், நரம்புகள் மற்றும் என்னுடைய கால்கள் தாங்குவதெல்லாம் ஆலமீன்களின் ரப்பான அல்லாஹ்வின் முன் பணிந்துள்ளன.
Reference: ஸஹீஹ் (அல்-அய்னி). நுக்புல் அஃப்கார் 4/247