Loading...
Language: Tamil
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلٰهَ غَيْرُكَ
ஸுப்ஹானக அல்லாஹும்ம வ பிஹம்திக, வ தபாரக ஸ்முக, வ தஆலா ஜத்துக, வ லா இலாஹ ஃகைருக.
யா அல்லாஹ்! உன்னைப் புகழ்கிறோம் மற்றும் உன்னை தஸ்பீஹ் சொல்கிறோம். உன்னுடைய பெயர் பரக்கத் நிறைந்தது, உன்னுடைய மாட்சி மிக உயர்ந்தது. உன்னை தவிர வேறு இலாஹ் இல்லை.
Reference: முஸ்லிம்: 399