Loading...
ருகூவில் படிக்கும் துஆ
Language: Tamil
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
ஸுப்ஹானக அல்லாஹும்ம வ பிஹம்திக, லா இலாஹ இல்லா அன்த.
யா அல்லாஹ்! உன்னை புகழ்ந்து தஸ்பீஹ் சொல்கிறோம், உன்னை தவிர வேறு இலாஹ் இல்லை.
Reference: ஸஹீஹ். நஸாயி: 1131