Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْهَرَمِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ
அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் கஸலி, வ அஊதுபிக மினல் ஜுப்னி, வ அஊதுபிக மினல் ஹரமி, வ அஊதுபிக மினல் புக்லி.
யா அல்லாஹ்! சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், முதுமைக்கஷ்டத்திலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன்.
Reference: புகாரீ: 6371