Loading...
Language: Tamil
اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ، اَللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اَللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ وَالْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الْوَسَخِ
அல்லாஹும்ம, ரப்பனா லகல் ஹம்து, மில்அஸ்ஸமாவாதி வ மில்அல் அர்தி வ மில்அ மா ஷிஃத மின் ஷையின் பஃது, அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ பிஸ்ஸல்ஜி வல் பாரதி வல் மாயில் பாரத், அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ மினத் துனூபி வல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யது மினல் வஸக்.
யா அல்லாஹ்! எங்கள் ரப்பே! வானங்களையும் பூமியையும் நிரப்பும் புகழும் அதற்கு அப்பால் நீ விரும்பும் அனைத்தையும் நிரப்பும் புகழும் உனக்கே. யா அல்லாஹ்! பனிக்கட்டியாலும் மழை நீராலும் குளிர்ந்த தண்ணீராலும் என்னை தூய்மைப்படுத்து. யா அல்லாஹ்! வெள்ளை உடை அழுக்கிலிருந்து சுத்தமாக்கப்படுவது போல் என்னை பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் சுத்தமாக்கு.
Reference: முஸ்லிம்: 476