Loading...
விழித்தெழும்போது திக்ரும் துஆவும்
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இரவில் விழித்தெழும்போது பத்து முறை இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُ اَكْبَرُ
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகவும் பெரியவன்.
Reference: ஹஸன் ஸஹீஹ் (அல்-அல்பானி). அபூ தாவூத்: 5085