Loading...
தஹஜ்ஜுத் தொழுகைக்கு முன் திக்ரும் துஆவும்
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இரவு தொழுகைக்கு நிற்கும்போது முதலில் பத்து முறை இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُ اَكْبَرُ
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகவும் பெரியவன்!
Reference: ஹஸன் ஸஹீஹ் (அல்-அல்பானி). அபூ தாவூத்: 766