Loading...
பயண பாதுகாப்பிற்கான துஆ (பயணிகளின் துஆ)
Language: Tamil
اَللَّهُمَّ اطْوِ لَهُ الْأَرْضَ وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ
அல்லாஹும்மத்வி லஹுல்-அர்த வ ஹவ்வின் அலைஹிஸ்-ஸஃபர்.
யா அல்லாஹ்! அவருக்கு தூரத்தை சுருக்கு, அவரின் பயணத்தை இலகுவாக்கு.
Reference: ஹஸன். திர்மிதீ: 3445