Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اجْعَلْهُ حَجًّا مَّبْرُورًا، وَّذَنْۢبًا مَّغْفُوْرًا.
அல்லாஹும்மஜ் அல்ஹு ஹஜ்ஜம் மப்ரூரன் வ தன்பம் மஃக்ஃபூரன்.
யா அல்லாஹ்! இந்த ஹஜ்ஜை ஹஜ்ஜ் மப்ரூராக (நன்மை நிறைந்ததாகவும் பாவமற்றதாகவும்) ஆக்கு, எல்லாப் பாவங்களையும் மன்னியும்.
Reference: ஸஹீஹ் ஸனத் (ஷுஐப் அல்-அர்னவுத்). முஸ்னத் 7/150