Loading...
Language: Tamil
اَللَّهُمَّ حَجَّةً لَا رِيَاءَ فِيْهَا وَلَا سُمْعَةَ
அல்லாஹும்ம ஹஜ்ஜதன் லா ரியாய ஃபீஹா வ லா ஸும்அஹ்.
யா அல்லாஹ்! காட்டிக்கொள்ளுதல் இல்லாத, புகழ்ஆசை இல்லாத ஹஜ்ஜாக இந்த ஹஜ்ஜை ஆக்கு.
Reference: ஸஹீஹ் லிஃகைரிஹி (அல்பானி). ஸஹீஹ் தர்ஃகீப்: 1122