Loading...
Language: Tamil
أَسْتَوْدِعُ اللَّهَ دِيْنَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ
அஸ்தவ்திஊல்லாஹ தீனக, வ அமானதக, வ காவாதீம அமாலிக
உன்னுடைய மார்க்கத்தையும், உன்னுடைய அமானத்தையும், உன்னுடைய செயல்களின் முடிவையும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் விட்டுவைக்கிறேன்.
Reference: ஸஹீஹ். திர்மிதீ: 3443