Loading...
Language: Tamil
زَوَّدَكَ اللَّهُ التَّقْوَى وَغَفَرَ ذَۢنْبَكَ وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُمَا كُنْتَ
ஸவ்வதகல்லாஹுத்-தக்வா, வ ஃகஃபர தன்பக, வ யஸ்ஸர லகல்-கைர ஹைஸு மா குன்த
அல்லாஹ் தக்வாவை உன்னுடைய சம்பாத்தியமாக கொடுக்கட்டும், உன்னுடைய பாவங்களை மன்னிக்கட்டும், நீ எங்கு இருந்தாலும் நன்மையை உனக்கு இலகுவாக்கட்டும்.
Reference: ஹஸன் (அல்பானி). ஸஹீஹுல் ஜாமி: 3579