Loading...
Language: Tamil
رَبِّ اغْفِرْ وَارْحَمْ، إِنَّكَ أَنْتَ الأَعَزُّ الأَكْرَمُ
ரப்பிஃக்பிர் வர்ஹம், இன்னக அன்தல் அஆழ்ஸுல் அக்ரம்.
யா ரப்பே! மன்னியும், கருணை வையும், நிச்சயமாக நீ மிகவும் வல்லமையுடையவனும் கண்ணியமுடையவனும்.
Reference: மவ்குஃப் ஸஹீஹ் (இப்னு ஹஜர்). அல்-ஃபுதுஹாதுர் ரப்பானிய்யஹ்: 4/401