Loading...
ஹஜ்ஜிற்காகவும் உம்ராவிற்காகவும் படிக்கும் துஆ
Language: Tamil
لَبَّيْكَ اَللَّهمَّ بِحَجَّةٍ (لَبَّيْكَ حَجًّا)
லப்பைக அல்லாஹும்ம பிஹஜ்ஜஹ் (லப்பைக ஹஜ்ஜன்)
யா அல்லாஹ்! ஹஜ்ஜிற்காக நான் உன்னுடைய முன்னால் ஆஜராகிறேன்.
Reference: மனாஸிகுல் ஹஜ்ஜ், அல்பானி, பக்கம் 16