Loading...
உம்ராவிற்காக படிக்கும் துஆ
Language: Tamil
لَبَّيْكَ اللَّهمَّ بِعُمْرَةٍ
லப்பைக அல்லாஹும்ம பி-உம்ரஹ்
யா அல்லாஹ்! உம்ராவிற்காக நான் உன்னுடைய முன்னால் ஆஜராகிறேன்.
Reference: மனாஸிகுல் ஹஜ்ஜ், அல்பானி, பக்கம் 16