Loading...
Language: Tamil
اَللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْك السَّلَامُ فَحَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ
அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம், வ மின்கஸ் ஸலாம், பஹய்யினா ரப்பனா பிஸ்ஸலாம்.
யா அல்லாஹ்! நீயே சாந்தி (புனிதமானவன்). சாந்தி உன்னிடமிருந்தே வருகிறது. ஆகவே, எங்கள் ரப்பே! எங்களை சாந்தியுடன் வாழ வை.
Reference: ஹஸன் (அல்பானி). பைஹகீ: 5/73