Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطَايَايَ وَذُنُوبِيْ كُلَّهَا، اَللَّهُمَّ انْعِشْنِيْ وَأَحْيِنِيْ وَارْزُقْنِيْ وَاهْدِنِيْ لِصَالِحِ الْأَعْمَالِ وَالْأَخْلَاقِ، إِنَّهٗ لَا يَهْدِيْ لِصَالِحِهَا وَلَا يَصْرِفُ سَيِّئَهَا إِلَّا أَنْتَ.
அல்லாஹும்மஃக்பிர்லீ கதாயாய வ துனூபீ குல்லஹா, அல்லாஹும்மன் இஷ்னீ வ அஹ்யினீ வர்ஸுக்னீ வஹ்தினீ லிஸாலிஹில் அஃமாலி வல் அக்லாகி இன்னஹு லா யஹ்தீ லிஸாலிஹிஹா வ லா யஸ்ரிபு ஸய்யிஹா இல்லா அன்த.
யா அல்லாஹ்! என்னுடைய எல்லாப் பாவங்களையும் தவறுகளையும் மன்னியும். யா அல்லாஹ்! என்னை உயர்த்து, நல்ல வாழ்வு கொடு, ஹலால் ரிஸ்க் கொடு. நல்ல நடத்தைகளிலும் நல்ல குண நலன்களிலும் என்னை வழிகாட்டு. நிச்சயமாக அவற்றின் நல்லதை நோக்கி வழிகாட்டவும் அவற்றின் தீமையிலிருந்து காக்கவும் உன்னை தவிர யாரும் இல்லை.
Reference: ஹஸன் (அல்பானி). ஸஹீஹுல் ஜாமி 1677