Loading...
Language: Tamil
اَللَّهُمَّ رَادَّ الضَّالَّةِ وَهَادِيَ الضَّلَالَةِ أَنْتَ تَهْدِيْ مِنَ الضَّلَالَةِ، اُرْدُدْ عَلَيَّ ضَالَّتِيْ بِقُدْرَتِكَ وَسُلْطَانِكَ فَإِنَّهَا مِنْ عَطَائِكَ وَفَضْلِكَ.
அல்லாஹும்ம ராத்தத் தால்லதி வ ஹாதியத் தலாலதி அன்த தஹ்தீ மினத் தலாலஹ், உர்துத் அலைய்ய தால்லதீ பிகுத்ரதிக வ ஸுல்தானிக ஃபயின்னஹா மின் அதாயிக வ ஃபத்லிக.
யா அல்லாஹ்! தொலைந்தவற்றை திரும்பக் கொடுப்பவனே, வழிதப்பியவர்களுக்கு நேர்வழி காட்டுபவனே, வழிதப்பியவர்களை நேர்வழிப்படுத்துபவன் நீயே. உன்னுடைய வல்லமையாலும் ஆட்சியாலும் என்னுடைய தொலைந்தபொருளை எனக்கு திரும்ப கொடு. ஏனெனில் அது உன்னுடைய கொடையும் அருளும்.
Reference: மவ்குஃப் ஹஸன் (பைஹகீ). அத்-தஃவதுல் கபீர் 2/18