Loading...
Language: Tamil
لَا إِلٰهَ إِلَّا اللَّهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ، سُبْحَانَ اللَّهِ رَبِّ السَّمٰوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْمِ، اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِيْنَ
லா இலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம், ஸுப்ஹானல்லாஹி ரப்பிஸ் ஸமாவாதிஸ் ஸப்இ வ ரப்பில் அர்ஷில் அழீம், அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹ்வை தவிர வேறு இலாஹ் இல்லை, மிகவும் பொறுமையுடையவன், மிகவும் கண்ணியமுடையவன். ஏழு வானங்களின் ரப்பான மற்றும் மகத்தான அர்ஷின் ரப்பான அல்லாஹ் எல்லாக் குறைகளிலிருந்தும் தூய்மையானவன். எல்லாவற்றின் ரப்பான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
Reference: ஹஸன் (ஷுஐப் அல்-அர்னவுத்). தக்ரீஜ் ஸியரு அஃலாம் அன்-நுபலா 16/551