Loading...
Language: Tamil
اَللَّهُمَّ بِكَ أُقَاتِلُ وَبِكَ أُصَاوِلُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
அல்லாஹும்ம பிக உகாதிலு வபிக உஸாவிலு வ லா ஹவ்ல வ லா குவ்வத இல்லா பில்லாஹ்.
யா அல்லாஹ்! உன்னுடைய உதவியால் போரிடுகிறேன், உன்னுடைய உதவியால் தாக்குகிறேன். அல்லாஹ்வின் உதவியின்றி எந்த சக்தியும் வல்லமையும் (பயன்படாது).
Reference: ஸஹீஹ் (அல்பானி). ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா: 1061