Loading...
கடன் தீர்க்கும்போது நபியவர்களின் துஆ
Language: Tamil
أَوْفَيْتَنِيْ أَوْفَى اللَّهُ بِكَ
அவ்ஃபைதனீ அவ்ஃபல்லாஹு பிக
நீங்கள் என்னுடைய கடனை முழுமையாக திரும்பக் கொடுத்தீர்கள், அல்லாஹ் உங்களுக்கு முழுமையாக பிரதிபலன் வழங்கட்டும்.
Reference: புகாரீ: 2305