Loading...
Language: Tamil
يَا أَيُّهَا النَّاسُ لَا تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَسَلُوْا اللَّهَ الْعَافِيَةَ، فَإِذَا لَقِيْتُمُوْهُمْ فَاصْبِرُوْا، وَاعْلَمُوْا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ.
யா அய்யுஹன் நாஸ், லா ததமன்னவ் லிகாயல் அதுவ்வி வ ஸலுல்லாஹல் ஆஃபியஹ், ஃபா இதா லகீதுமுஹும் ஃபாஸ்பிரூ வஃலமூ அன்னல் ஜன்னத தஹ்த ஸிலாலிஸ் ஸுயூஃப்.
மக்களே! எதிரியை சந்திக்க விரும்பாதீர்கள், அல்லாஹ்விடம் ஆஃபியா கேளுங்கள். ஆனால் எதிரியை சந்திக்க நேரிட்டால் பொறுமையாக இருங்கள். ஜன்னத் வாட்களின் நிழலில் இருக்கிறது என்பதை அறியுங்கள்.
Reference: புகாரீ: 2966