Loading...
Language: Tamil
اَللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، وَمُجْرِيَ السَّحَابِ، وَهَازِمَ الْأَحْزَابِ، اِهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ.
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாப், வ முஜ்ரியஸ் ஸஹாப் வ ஹாஸிமல் அஹ்ஸாப், இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.
யா அல்லாஹ்! புனித வேதத்தை அருளியவனே, மேகங்களை அசைப்பவனே, கூட்டணிகளை (அல்-அஹ்ஸாப்) தோற்கடித்தவனே, அவர்களை தோற்கடி, அவர்களுக்கு எதிராக எங்களுக்கு வெற்றி வழங்கு.
Reference: புகாரீ: 2966