Loading...
Language: Tamil
إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِيْنَ
இன்னா இதா நஸல்னா பிஸாஹதி கவ்மின், ஃபஸாய ஸபாஹுல் முன்தரீன்.
நாம் ஒரு சமூகத்தை (போரிட) அணுகும்போது, எச்சரிக்கப்பட்டவர்களின் காலை கெட்டதாக இருக்கும்.
Reference: புகாரீ: 4197